அரசியல்உள்நாடுசாமர சம்பத் எம்.பி நீதிமன்றுக்கு by editorApril 7, 2025April 7, 202576 Share0 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.