உள்நாடுசாந்த அபேசேகர மீளவும் விளக்கமறியலில் by January 17, 202032 Share0 (UTV|புத்தளம் ) – புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாரு சிலாபம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.