உள்நாடு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

(UTV|கொழும்பு) – 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேற்றுக்கமைய மாவட்ட பெறுபேறு மற்றும் நாடளாவிய ரீதியான அடைவு மட்டம் வெளியிடப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

சினோபெக்குடன் ஒப்பந்தம் கைச்சாத்து – 50 நிலையம் ஆரம்பம்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்