உள்நாடு

சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – 2020ம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி  நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாணவிகள் துஷ்பிரயோகம்- இராணுவ சிப்பாய் கைது

சமூக வலைத்தள பிரச்சாரங்கள் குறித்து ரணிலின் உத்தரவின் பேரில் விசாரணை

இன்றைய தினம் 132 பேர் வீடு திரும்பினர்