உள்நாடுசாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனைக்கான காலஎல்லை by June 29, 202034 Share0 (UTV|கொழும்பு)- 2019ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனை செய்வதற்கு எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.