உள்நாடு

சாதாரண – உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் வாரத்தில் இருந்து சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது கடைப்பிடிக்கப் ப​டவேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

    

Related posts

நீதிமன்றில் டயானா

ஜனாதிபதி அநுர கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்தார்.

editor

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சிறிய தொழிநுட்ப பிரச்சினை