சூடான செய்திகள் 1

சாதாரணத் தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) எதிர்வரும் 2022ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருகிறதென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே​யே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

Related posts

குருநாகல் மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரிக்க 06 பேர் அடங்கிய குழு

இன்றிரவு(19) சுப்பர் மூனைப் பார்வையிடும் சந்தர்ப்பம்

கினிகத்தேனையில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு தாழிறக்கம்