சூடான செய்திகள் 1

சஹ்ரான் உடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய இருவர் கைது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்புடையதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி – ஹிங்குல பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

புதிய களனி பாலத்திற்கு பூட்டு

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் கைது

இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்