சூடான செய்திகள் 1சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி – மூவர் அதிரடி கைது by August 15, 201936 Share0 (UTVNEWS|COLOMBO) – சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் மூவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.