உள்நாடு

சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் CID இனால் கைது

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமினின் மாமனார் உள்ளிட்ட மூவர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

குளியாப்பிட்டிய-கெகுணகொல்ல பிரதேசத்தில் வைத்தே இந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹ்​ரானால் நடத்தப்பட்ட போதனை வகுப்புகளில் கலந்துகொண்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இம்மூவரும் கைது செய்யப்பட்டனர் என ​பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மேலும் 6 மனுக்கள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இரவைக் கழிக்க தீர்மானம்