உள்நாடுசூடான செய்திகள் 1சவேந்திர கடமைகளை பொறுப்பேற்றார் by January 2, 2020January 2, 202044 Share0 (UTV|COLOMBO) – பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார். இவரது நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த திங்களன்று வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.