உலகம்உள்நாடு

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தூதரகம்!

(UTV | கொழும்பு) –     போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபடுவதை மிக அவதானமக இருக்குமாறு இலங்கை நாட்டுக்கான சவூதி அரேபியா தூதரகம் அறிவித்துள்ளது.

இக்குற்றச்செயலில் கைது செய்யப்பட்டால் இலகுவில் நாடு திரும்ப முடியாது எனவும் அறிவித்துள்ளனர்.

கீழ் உள்ள அறிவிப்பு பலகையை முழுமையாக வாசிக்கவும். 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட இதுதான் கரணம்

பிரதமருடன் P.H.I சங்கத்தினர் கலந்துரையாடல்

திங்கள் முதல் அதிவேக ரயில் சேவைகள்