உள்நாடு

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் பர்ஹான் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.20க்கு, அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சின் 18 அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

Related posts

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று

நாளை பேருந்துகள் இயங்காது

பெட்ரோல் ஏற்றிக்கொண்டு மற்றொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது