சூடான செய்திகள் 1சற்று முன்னர் தொடக்கம் மீண்டும் பதற்ற நிலைமை..!! by November 16, 201833 Share0 (UTV|COLOMBO)-இதனை அடுத்து ஆளும் தரப்பு பாராளுமனற உறுப்பினர்கள் அமளி துமளியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளனர். நாடாளுமன்றில் இன்றைய தினம் மீண்டும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.