உள்நாடு

சற்றுமுன் கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் MP!

அண்மையில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சற்றுமுன் கற்பிட்டி பொலிஸில் ஆஜராகிய பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை

வண. ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது

கொழும்பு துறைமுக நகரில் இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு