உள்நாடு

சற்றுமுன்னர் 06 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் இன்று(25) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2007 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1,602 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யுவதி ஒருவரின் சடலம் சேற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பரவும் கொரோனா வைரஸ் ?

“அரிசி இறக்குமதியின் நோக்கம் சந்தேகமளிக்கிறது” – நாமல்