சூடான செய்திகள் 1

சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட புதிய அமைச்சர்கள் விபரம்

æ(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அமைச்சர்களின் விபரம்

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு – துமிந்த திசாநாயக்க

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு – தயாசிறி ஜயசேகர

இராஜாங்க அமைச்சர்களின் விபரம்

இளைஞர் விவகாரங்கள், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு – பியசேன கமகே

பாதுகாப்பு அமைச்சு – லக்ஷமன் செனவிரட்ன

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு – மொஹான் லால் குரேரு

விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு – ஸ்ரீயானி விஜேவிக்கிராம

பிரதி அமைச்சர்களின் விபரம்

விவசாயத்துறை அமைச்சு – அங்கஜன் இராமநாதன்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு – மனுஷ நாணயக்கார

வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு – இந்திக பண்டார

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு – சாரதி துஷ்மந்த

துறைமுகங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சு – நிஷாந்த முத்துஹெட்டி

மீள்குடியமர்வு, புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சு – காதர் மஸ்தான்

 

 

 

Related posts

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் பனிப்பொழிவு

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்