சூடான செய்திகள் 1

சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-கொழும்பு -12, டேம் வீதியில் (வாழைத்தோட்ட பகுதியில்) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சற்றுமுன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (28) காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Related posts

தொடரூந்து சேவையில் காலதாமதம்

நவம்பர் 5 ஆம் திகதி பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது

ஞானசார தேரரின் மனு மறுப்பு