சூடான செய்திகள் 1

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விமானத்தில் நடந்த விசித்திரம்

(UTV|COLOMBO)  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முதன்முறையாக வரலாற்றிலே முற்றிலும் பெண் பணிக்குழு  அடங்கிய ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்தது.

யூ.எல் 306 ரக விமானம் தற்போது சிங்கப்பூரில் தறையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மூன்று புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக பரவிவரும் வைரஸ்

ஜனாதிபதியின் அதிரடி கருத்து…!