(UTV|COLOMBO) சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் ஐந்தாவது தவணையை வழங்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
அதனடிப்படையில் இறுதி தவனையாக 164 .1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
நேற்று (13) நாணய நிதியத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.