உள்நாடுசூடான செய்திகள் 1

சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடனை திருப்பி செலுத்துவதற்காக சலுகைக் காலத்தை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டில், சர்வதேச நிதி சபையிடம் பெறப்பட்ட கடனை மீள செலுத்துவதற்கு சலுகைக் காலம் அல்லது கடனை திருப்பி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மு.கா செயலாளருக்கு பகிரங்க சவால் விடுத்தார் ஹரீஸ் எம்.பி

ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில் வன்னி மக்கள் பெற்றுத்தந்த அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்