சூடான செய்திகள் 1

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

(UTV|COLOMBO)-சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்.

எனினும் இலங்கையில் எதிர்வரும் 7 ஆம் திகதியே மே தினம் கொண்டாடப்படவுள்ளது.

வெசாக் வாரத்தை முன்னிட்டு, மே தினத்தை 7 ஆம் திகதி கொண்டாடுவதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

இதனால் எதிர்வரும் 7 ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் கோரியுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

மாகாண சபை தேர்தல் ஜனவரியில்-மகிந்த தேசப்பிரிய

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையானது நிறுத்தம்…