புகைப்படங்கள்

சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் 2020

(UTV | கொழும்பு) – உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் மே 12ஆம் திகதி சர்வதேச தாதியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி- அபயராம விகாரையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் இன்று (12) இடம்பெற்றன.

நிகழ்வில் சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் தாதியர்கள் கலந்துகொண்டதை படத்தில் காணலாம்.

அந்த புகைப்பட தொகுப்பு…

 

Related posts

மக்கள் பலம் கொழும்புக்கு

Leaving for UN missions

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம்