உள்நாடு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை எகிறுகிறது

(UTV | கொழும்பு) – சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, இன்றைய தினத்தில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 110 டொலராக அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், இன்று அதன் விலை 6 டொலர் அதிகரித்து 116 டொலராக உயர்வடைந்துள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி

பிரதமரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு