உள்நாடு

சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கைக்கு

(UTV|கொழும்பு) – சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல ரஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையன் ஆகியவற்றின் ஊடாக கடற்படை வீரர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் பணியாற்றுவதற்காக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 42 சர்வதேச கடற்படை வீரர்கள் அத்துடன், இந்தியாவில் பெங்களூர் நகரில் இருந்து 5 சர்வதேச கடற்படை வீரர்கள் வந்தடந்துள்ளனர்.

Related posts

விமான விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!

கொழும்பு தவிர்ந்த சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கம்