உள்நாடு

சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்கள்

(UTV | கொழும்பு) – இன்றுடன் (18) நிறைவடையும் சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்களை செலுத்த மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Related posts

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ.சு.கட்சிக்கும் இடையே இன்று சந்திப்பு

திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

நவம்பர் 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது