கேளிக்கை

சர்கார்’ படத்தில் இருந்து `சிம்டாங்காரன்’ ரிலீஸ்…-(VIDEO)

(UTV|INDIA)-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்’. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாக இருந்தது.

`சிம்டாங்காரன்’ என தொடங்கும் இந்த பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விவேக் கூறியிருப்பதாவது,

 

 

 

 

 

என்று குறிப்பிட்டுள்ளார்.
                       
சிங்கிளை தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

தாதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்

அவெஞ்சர்ஸ் படத்தில் விஜய்சேதுபதி!!

விஸ்வரூபம்-2 படத்துக்கும் தடை