உள்நாடு

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா காலமானார்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா (59) இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.

மருதமுனையைச் சேர்த்த அவர், மடடக்களப்பு மத்தி வலய முன்னாள் வலய கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அவரின் உடல்  (ஜனாஸா) தற்போது கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Related posts

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

நாளை முதல் பொது போக்குவரத்து சேவை இடம்பெறும் விதம்

சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை கொண்டுவந்த இருவர் கைது