உள்நாடு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ரிஷாட் எம்.பி!

(UTV | கொழும்பு) –

அம்பாறை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அங்குள்ள குறைகளை கேட்டறிந்து வைத்தியசாலையின் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனீபா, வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு தலைவர் வைத்தியர் இஸ்ஸடீன், திட்டமிடல் பிரிவு வைத்தியர் நியாஸ், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவரும் முன்னாள் அரசாங்க அதிபருமான ஹனீபா, வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான மாஹீர், தாஹீர், அஸ்மி , காதர், றியாஸ் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

       

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம்

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் இல்லை

editor

ஜனாதிபதி கெரவலப்பிட்டியவிற்கு திடீர் விஜயம்