உள்நாடு

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV|கொழும்பு) – 2016 ஆம் ஆண்டில் இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலாவயிற்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Related posts

தாயகத்திற்கு 5 இலட்சம் சினோஃபார்ம் வந்தடைந்தன

உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

இரத்து செய்யப்பட்ட கட்சி தலைவர்களுக்கான கூட்டம்