உள்நாடு

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு

(UTV | கொழும்பு) –  2016 இராஜகிரிய விபத்து வழக்கு தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக மீதான மேல் நீதிமன்ற விசாரணையை, 2023 மார்ச் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

VAT தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

நாளை பொலன்னறுவைக்கு நீர்வெட்டு

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐ.நா அவதானம்