உள்நாடு

பிணையில் செல்ல திலும் துஷித்தவுக்கு அனுமதி [UPDATE]

(UTV | கொழும்பு) –  கைதான பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி திலும் துஷித்த குமாரவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

+++++++++++++++++   UPDATE 10:10AM

சம்பிக்கவின் சாரதி நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதியான திலும் துஷித்த குமார கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

2016 இல் கொழும்பு இராஜகிரியவில் விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து சம்பிக்க ரணவக்க அந்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றார் என்றும், பின்னர் அவ்வேளை வாகனத்தை செலுத்திய சாரதியை பொலிஸில்; ஆஜராக்கினார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில்

editor

தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு தங்களிடத்தில் எடுபடாது -அனுர