உள்நாடு

சம்பள முரண்பாடு நீக்கம் : சுற்றறிக்கை வௌியானது

(UTV | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி மற்றும் ஜனவரி 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இணங்க இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 45 பேர் கைது

Breaking News: ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு