உள்நாடு

சம்பள முரண்பாடு : தீர்மானம் நாளை

(UTV | கொழும்பு) –  சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகளை ஏற்றுக்கொள்வதா இல்லை என்பது நாளைய அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையின் பின் தீர்மானிக்கப்படும் – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரிமாளிகையில் இன்று (12) இடம்பெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

இவைகளை ஏற்றுக்கொண்டதால் தான் சஜித்துக்கு நாம் ஆதரவு = விபரிக்கும் மனோ