சூடான செய்திகள் 1

சம்பளம் செலுத்த முடியாத நிலை-அரச சேவைகள் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

(UTV|COLOMBO)-தொழில் திணைக்களத்தின் பணியாளர்களுக்கு வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்த முடியத நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரச சேவைகள் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் அய்.சி. கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலைமை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

அவ்வாறு தீர்க்கப்படவில்லை என்றால் தொழில் திணைக்களத்தின் பணியாளர்கள் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின

சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்தக் கோரி விசேட பேரணி