உள்நாடு

சம்பந்தனை சந்தித்த சிறிதரன்!

(UTV | கொழும்பு) –

இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை கட்சியின் புதிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று திங்கட்கிழமை அவரது கொழும்பில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றதுடன் கட்சியின் நகர்வுகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதவியை இராஜினாமா செய்யவும் தயார் – வாசுதேவ

“ஜனாஸாக்களை எரிப்பது எம்மை உயிருடன் கொளுத்துவதற்கு சமனானது” [VIDEO]

கோதுமை மா விநியோகத்தில் ஈடுபடும் பிரதான இரு நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் யார் வழங்கியது? அநுரகுமார திஸாநாயக்க