உள்நாடு

சமையல் எரிவாயு விலை குறைகிறது !

(UTV | கொழும்பு) –

12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 300- 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இந்த விலைக்குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கு : இன்று தீர்மானிக்கப்படும்

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரிகை இன்று!