உள்நாடு

சமையல் எரிவாயு விலைகள் குறைவு!

சமையல் எரிவாயு விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

🔸12.5 kg ↘️ by Rs.135 to Rs. 4,115
🔸5kg ↘️ by Rs.55 to Rs.1,652
🔸2.3 kg ↘️ by Rs.23 to Rs.772

Related posts

பாராளுமன்றத் தேர்தல் – நிதியை விடுவிக்கும் உரிமத்தில் கையொப்பமிட்ட ஜனாதிபதி அநுர

editor

வாகனம் நிறுத்துவது குறித்து இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு

2025 முதல் நடைமுறைக்கு வரும் இ-கடவுச்சீட்டு