சூடான செய்திகள் 1

சமையல் எரிவாயு – பால்மா விலைகளில் மாற்றம்

(UTVNEWS | COLOMBO) – இன்று(18) நள்ளிரவு முதல் 12.5kg எடையுள்ள உள்நாட்டு எல்பி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் குறைக்கவும் இறக்குமதி செய்யப்படும் 400g எடையுடைய பால்மா விலையானது 20 ரூபாவினாலும் அதிகரிக்கவும் வாழ்க்கை செலவு குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகும் சலுகை அட்டை

அம்ப சுஜீ எனும் சஜித் குமார கைது

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மா அதிபருக்கு உத்தரவு