உள்நாடுவணிகம்

சமையல் எரிவாயு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சமையல் எரிவாயு கொள்கலனை விற்பனை செய்வது மற்றும் கொள்வனவு செய்ய மறுப்பதை தவிர்க்கும் வகையிலும் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

வடக்கிற்கு விரையும் ஜனாதிபதி ரணில்!

மேலும் 65 பேர் பூரண குணம்

பிரதமரின் இந்திய பயணத்தின் இறுதி நாள் இன்று