உள்நாடுவணிகம்

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

(UTV – கொழும்பு) – சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, எந்தவொரு சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனமும் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்

editor

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்க சாத்தியம் இல்லை

88,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

editor