கிசு கிசுகேளிக்கை

சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ராதிகாவின் போஸ்டர்…

(UTV|INDIA) ராதிகா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போது சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறக்கின்றார்.

இவர் தற்போது சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ் தான் ஹீரோவாக நடிக்கின்றார்.

இப்படியிருக்க இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்தது.

இதில் ராதிகா சுருட்டு பிடிக்கும்படி இருக்க, அந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதோ…

Image result for market raja first look

 

 

 

Related posts

ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி

கடற்கரையில் மது அருந்தினால் சிறை

ரோஜா 2 குறித்து மணிரத்னம் தரப்பு விளக்கம்