உள்நாடு

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொடர்பில்  சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றியமை தொடர்பில் ஏழு பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில்  குற்றப்புலனர்வு திணைக்களத்தினரால் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீதி கோரி வடகிழக்கில் – மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

மாலைத்தீவில் இருந்து 177 பேர் நாடு திரும்பினர்

இலங்கையில் வலுக்கும் கொரோனா