உள்நாடு

சமனல குளம் – காசல்ரீ அனல்மின் நிலைய மின் உற்பத்திகள் நாளை முதல் நிறுத்தப்படும்

(UTV | கொழும்பு) – சமனல குளம் மற்றும் காசல்ரீ அனல்மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான நீர் மட்டம் இல்லாததால், அவற்றுக்கான மின் உற்பத்தி நாளை (01) முதல் இடைநிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related posts

மேலும் 13 பேர் பூரண குணம்

சீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப நடவடிக்கை

மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் மரணம்!