உள்நாடு

சமந்தா பவர் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவர் சமந்தா பவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இவர் இன்று (10) மற்றும் நாளை (11) இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

சிலாபம் – கொழும்பு வீதியில் கோர விபத்து – 25 பேர் வைத்தியசாலையில்.

சஜின் வாஸுக்கு விளக்கமறியல்