உள்நாடு

சமந்தா நாட்டிலிருந்து புறப்பட்டார்

(UTV | கொழும்பு) –   சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவி (USAID) திட்டத்தின் நிர்வாக அதிகாரியான சமந்தா பவர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 03.50 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-663 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தோஹா நோக்கி புறப்பட்ட நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவும் அவருடன் சென்றுள்ளனர்.

Related posts

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு.

வடக்கில், 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானம்

மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளனர்