உள்நாடு

சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவி ராஜினாமா!

(UTV | கொழும்பு) –

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.2023 ஜூன் 10 முதல் அந்த பதவியில் இருந்து விலகுவதாக  அவர் தனது குறிப்பிட்டுள்ளார்.

2019 செப்டம்பர் 18 முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச அவர்களால் டிகிரி கொப்பக்கடுவை சபரகம் மாகாணத்தின் ஆளுநகராக  நியமிக்கப்பட்டதும் குறிப்பிட்த்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் விளக்கமறியலில்

ஆறு பேருக்கு மரண தண்டனை