சூடான செய்திகள் 1

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO)-சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இரத்தினபுரி வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெறும். அன்றைய தினத்தில் வைத்திய பீட மாணவர்கள் 75 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மருத்துவ கற்கை நெறியைத் தொடரும் மாணவர்களுக்கு சகல வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

 

 

 

Related posts

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரை கைது செய்ய உத்தரவு

7 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…