உள்நாடு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மசகு எண்ணெய் கப்பல் வரும் வரை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

சுத்திகரிப்பு நடவடிக்கை இடம்பெறாவிட்டால் மண்ணெண்ணெய்யை விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

பெஞ்சமின் நேதன்யாகு : 12 ஆண்டு கால ஆட்சி முடிவு

எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் – மஹிந்த

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளது!