உள்நாடு

சபுகஸ்கந்த தொழில்நுட்பக் கோளாறுகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டுள்ளன.

புனரமைப்பின் பின்னர் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மூடப்பட்ட சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் அண்மையில் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதனை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

Related posts

வெள்ளைப்பூண்டு விவகாரம் : வர்த்தகரின் மகன் கைது

தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது த.தே.கூ

கலாம் உலக சாதனையில் இடம் பிடித்த ஹென்ஸாz அய்ஸzல்

editor